காலணி தைக்கும் ரோபோ!

அண்மையில் டோக்கியோவில், காலணி தைக்கும் ரோபோ ஒன்றை, ‘யுனீக்’ காலணி தயாரிப்பாளர்கள் அறிமுகம் செய்தனர். ‘உலகின் மிகச் சிறிய காலணி தொழிற்சாலை’ என்று விளம்பரப்படுத்தப்பட்ட அந்த ரோபோ, 15 அடிக்கு 5 அடி இடத்திற்குள் அடங்கிவிடுகிறது. இரண்டு ரோபோ கரங்கள், ஒரு ஜோடி காலணிகளை ஆறு நிமிடத்திற்குள் தைத்துத் தருகின்றன. வாடிக்கையாளர் கால் அளவுகளை எடுத்துத் தந்ததும், காலணிக்கான பொருட்களை எடுத்து, நுாலைக் கோர்த்து, தைத்து தருகிறது யுனீக் ரோபோ. ஆனால், காலணியின் இறுதி வடிவத்தை, ஒரு … Continue reading காலணி தைக்கும் ரோபோ!